Blog

Latest News and Updates

saleem.jpg

சென்னை கார்டன் ரெஸ்டாரன்ட்

எங்களின் துபாய் நிறுவனத்தின் இணையதள வடிவமைப்பு  மற்றும் வளர்ச்சிக்கு அல்மின்மா சொலுசன்ஸ்-ஐ தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். அதில் உள்ள ஊழியர் மிகவும் திறமையானவர் மற்றும் கற்பனைசக்தி உடையவர்கள். எனது கேள்விகளுக்கு பதிலளிப்பதில் மிகவும் திறமையானவர்கள் மற்றும் எனக்கு என்ன வேண்டுமோ அதனைச் சரியாக பெற்றேன் நான். எங்களின் இணையதள உருவாக்கத்தில் எங்களுடன் உதவி புரிந்த உருவாக்கிக்கு சிறப்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி அல்மின்மா சொலுசன்ஸ்.

web adminசென்னை கார்டன் ரெஸ்டாரன்ட்
Share this post